சென்னை வடபழனியில் காலையில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த பெண் ஒருவருக்கு காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்ததில் காவலரின் மண்டை உடைந்து உள்ளது. தற்போதைய கால கட்டங்களில் தமிழகத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் சில நேரங்களில் மிக கடுமையாகவே இருந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களை அச்சுறுத்தக்கூடிய செயல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. பயிரை காக்க வேண்டிய […]