#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது….!

பாலியல் வழக்கில் தலைமறைவாகி இருந்த,அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை,தனிப்படை போலீசார் பெங்களூரில் இன்று கைது செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் … Read more