போதைப்பொருளை காட்டிலும் பாலியல் அடிமையானவர்கள் மிகவும் ஆபத்தானதாவர்கள். இந்த பதிவில் நீங்கள் பாலியல் அடிமைகளுக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம். பாலியல் என்பது ஆண்,பெண் இருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது தான். ஆனால், போதைப்பொருளை காட்டிலும் பாலியல் அனுபவம் மிக மோசமானதாக மாற வாய்ப்புள்ளது. பாலியல் வாழ்க்கை சில சமயங்களில் பயமாக இருப்பது மட்டுமிம்லால் குறிப்பாக நீங்கள் ஒரு பாலியல் அடிமையுடன் டேட்டிங் செய்யும் போது தாம்பத்தியம் மீதான தொடர்பு சாதாரண உறவை நரகமாக்கிவிடும். சுயநல காதலர்: செக்ஸில் […]