Tiruppur : திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது. திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். […]
கடந்த 2012 ஆம் ஆண்டு மனநலம் குன்றிய 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இரண்டு பேர் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே, மற்றொரு நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மும்பை போக்ஸோ நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை என்பது கொலையை வீட்டா கொடூரமானது. ஏனென்றால் பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் ஆன்மாவையே அது அழித்துவிடும் […]
உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் பட்டியலின பெண் ஒருவரை முன்னாள் கிராமத் தலைவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீண்டும் உ.பியில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூரம் நடந்து ஒரு வாரம் ஆன போதிலும் ஞாயிற்று கிழமை தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கான்பூர் தேஹாத் மாவட்ட போலீஸ் சூப்ரண் கேசவ் குமார் சவுத்ரி அதிர்ச்சி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் படி 22 […]
மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த 34வயதான நபரை, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கைது செய்தனர். உலகம் முழுவதும் பல இடங்களில் சிறுமிகள் உட்பட பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள புனேவில் 34 வயதான நபர் தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மும்பை பிம்ப்ரி – சின்ச்வாட் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, குற்றச்சாட்டப்பட்ட […]
மைக்கேல் ஜாக்சன் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதனால் மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை கடந்த மாதம் 24-ந் தேதிக்கு பிறகு “பிபிசி” ரேடியோவில் நிறுத்தினர். உலகின் “பாப்” பாடல்களுக்கு மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ராப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் சிறுவர்களாக இருந்தபோது பலமுறை மைக்கேல் […]