ஜார்கண்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தீயிட்டு கொளுத்திய கிராம மக்கள். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அருகே புதன்கிழமை இரவு சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கிராம மக்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கும்லா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அவரது மனைவி குழந்தைகளோடு அருகில் […]