Tag: SexHarassment

8ஆம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை…!!

சேலம் அருகே, எட்டாம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அவரைக் கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தர புரத்தைச் சேர்ந்த சாமிவேல் – சின்னப்பொண்ணு தம்பதியின் இளைய மகள் ராஜலட்சுமி. எட்டாம் வகுப்பு பயின்று வந்த இம்மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்கிற கார்த்தி என்பவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு கொடூரமாக கழுத்து அறுத்து கொலை […]

selam 4 Min Read
Default Image

MeToo விவகாரம்…!புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு முடிவு…!

MeToo விவகாரம் தொடர்பாக  விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், “நானும்தான்” (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் MeToo விவகாரம் தொடர்பாக  விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.MeToo புகார் விவகாரம் தொடர்பாக மூத்த […]

india 2 Min Read
Default Image