பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த அறிக்கையில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய சொற்களால் பல்வேறு பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் பாலியல் தொழிலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து 3,600 க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஜூன் மாதம் அதன் 56-வது அமர்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக்கும் இடையிலான […]