ஸ்காட்லாந்தில் பயிற்சி பெற்ற 72 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர், 35 வயதுக்கு மேற்பட்ட 48 பெண் நோயாளிகளிடம் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டது நேற்று கண்டறியப்பட்ட்டுள்ளது. கிருஷ்ணா சிங்,ஒரு பொது மருத்துவர்,இவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளிடம் முத்தமிடுதல் மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கொடுக்கப்பட்டதையடுத்து,அவரை காவல்துறையினர் கைது செய்து கிளாஸ்கோவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆனால்,இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.மேலும்,இந்தியாவில் மருத்துவப் பயிற்சியின் […]