கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்சோ என்ற பாடிபில்டர் ஏற்கனவே இரண்டு பொம்மைகளை திருமணம் செய்து கொண்ட நிலையில் இப்போது மேலும் ஒரு ஆண் பொம்மையை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். யூரி முதலில் மார்கோ என்ற பொம்மையை கடந்த ஆண்டு எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் பின்னர் மார்கோவை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். யூரி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த வினோத திருமணம் நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு கிறிஸ்மஸ்க்கு சில […]