பொள்ளாச்சியை சேர்ந்த 90 வயது முதியவர் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக பருத்தி துணியாலான ஜிப்பாவை தைத்து அனுப்பி வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இவர் வருகையை முன்னிட்டு பல்வேறுகலை நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு பொள்ளாச்சியை சேர்ந்த தையல் கலைஞர் 90 வயதுடைய […]