Tag: Sevvoor

முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார். முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சேவூர் கிராம மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016-21 வரை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி 1100% மடங்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலும் சேவூர் […]

#AIADMK 2 Min Read
Default Image