Tag: sevenchildren

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளை பெற்ற 25 வயது பெண்….!!

25 வயது பெண்  ஒரே பிரசவம் 7 குழந்தைகள்  ஈராக்கை நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது.25 வயதுடைய அந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பிறந்த 7 குழந்தையும் , தாயும்  நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ளது. 1997ஆம் ஆண்டு உலகில் […]

25yearoldgirl 2 Min Read
Default Image