உ.பியில் பரோலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அப்பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் ஒப்பந்த மின்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்போது உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் மனதை பதறவைக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி ஒருவர் உத்திரபிரதேச மாநிலம், பரோலி அருகே, தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்டு […]