மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்ணை குணப்படுத்த வீட்டில் உள்ள மஞ்சள் தூள், வேப்பிலை, பூண்டு, கருவேப்பிலை போன்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து உபயோகிக்கலாம். சென்னை : மழைக்காலம் வந்தாலே சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சிறு நோய் தொற்றுகளை போல மழை நீர் அல்லது சேற்றுகளில் வெறும் காலுடன் நடப்பதால் சேற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. அதனை குணப்படுத்தும் சில மருத்துவ குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். சேற்றுப்புண் என்றால் என்ன? சேற்றுப்புண் […]