SET தேர்வு: தமிழகத்தில் பல்கலைக்கழக துணை பேராசிரியர் பணிகளுக்காக எழுதப்படும் செட் (SET – Symbiosis Entrance Test) நுழைவுத்தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக SET நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாது என்றும், இந்த நேரத்தை தேர்வுக்கு தயாராக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.