இதோ நான் வந்துட்டேன் – கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4யின் அசத்தலான ப்ரோமோ.!

இதோ நான் வந்துட்டேன். நீங்களும் வேலையை தொடங்குங்கள். நாமே தீர்வு, வேலையை ஆரம்பிக்கலாமா ? என்று கேள்வி எழுப்பிய பிக்பாஸ் சீசன் 4-யின் ப்ரோமோ வீடியோ. ஹிந்தி மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் புரோமோ அண்மையில் வெளியாகி அம்மொழி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழ் பிக்பாஸ் சீசன் 4 எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் சீசன் 4-யின் அசத்தலான ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. … Read more