தமிழகத்தில் NRC-ஆல் முஸ்லிமிகளுக்கு பாதிப்பு வந்தால் அதிமுக தான் முதல் குரல் கொடுக்கும்..அமைச்சர் பகிர் பேச்சு.!

2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 9ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.  தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.  2020 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதில் முதலமைச்சர் எட்டப்படி … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும்…பிரதமர் நம்பிக்கை…!!

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்றது.இதையடுத்து வருகின்ற மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்நிலையில் இன்று அனைத்து M.P_க்கள் மத்தியிலும் குடியரசு தலைவர் உரையாற்றிவருகின்றார்.அதில் மத்திய அரசாங்கம் செய்துள்ள ஏராளமான திட்டங்கள் , வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை குறித்து குடியரசு தலைவர் பேசினார். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி … Read more

நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர்….!!

நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், நீரவ் மோடி உட்பட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டுள்ளனர்.அதனை எதிர்கொள்ளும் வகையிலும் ஆளும் பிஜேபி கட்சி தயாராகிக்கொண்டிருக்கின்றன என அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்துள்ளார்.