உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இருந்தால் தான் ஆரோக்கியமாக நோய் இன்றி நம்மால் வாழ முடியும். நாம் இதற்காக செயற்கையான எதையும் நாட வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை சரியாக எடுத்துக் கொண்டால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம். இன்று நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஐந்து இரும்பு சத்து நிறைந்த பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். எள் நன்மைகள் : எள்ளில் இரும்பு, […]
எல்லா வகை உணவிற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆனால், மிக சில உணவு வகைகளுக்கு மட்டுமே அற்புத ஆற்றல்கள் இருக்கும். இந்த வரிசையில் எள்ளும் அடங்கும். சிறு வயதில் எள்ளு மிட்டாயை ருசித்து ருசித்து நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். இதன் அருமை அப்போது நமக்கு தெரியவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி எள்ளில் உள்ள குண நலன்களை ஆய்வு செய்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது என கண்டுபிடித்துள்ளது. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு பயன்கள் […]