இந்தியாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் சமையலுக்கு விலை குறைந்த மலிவான எண்ணெய்களையே பயன்படுத்துகின்றனர்; மக்கள் இவ்வாறு ஏதோ ஒரு எண்ணெய், விலை குறைவாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து வாங்கி பயன்படுத்த காரணமாக இருப்பது அவர்களின் பொருளாதார நிலையே! சிலர் பொருளாதார நிலை நன்கு இருப்பினும் ஆரோக்கியம் தரக்கூடிய எண்ணெயை விடுத்து, ஏதோ ஒரு எண்ணெயை அறியாமையால் பயன்படுத்தி வருகின்றனர். சமையலுக்கு பயன்படுத்த எது சிறந்த எண்ணெய், என்னென்ன எண்ணெய்களை சமையலுக்கு உபயோகிக்கலாம், அவற்றின் நன்மை […]