தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வோடபோன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தனது சேவையை நிறுத்தியது. ஆனால் ஏர்செல் நிறுவனம் கடன் பிரச்சினையால் திடீரென்று மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினார்கள். இதன் பின்னர் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறினார்கள்.குறிப்பாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கானோர் தங்கள் செல்போன் எண்ணை போர்டல் முறையில் பிஎஸ்என்எல்,ஏர்டெல்,வோடோபோன் நிறுவனத்துக்கும் மாறினனார்கள். ஆனால் அந்த சமயத்தில் ஜியோவின் வருகை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு […]