ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, ‘போலிச் செய்திகளை’ காரணம் காட்டி, கூகுள் நியூஸ் சேவையை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. இணையதளங்களை முடக்கும் ரஷ்யா: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களின் மீதான தனது கட்டுப்பாட்டை கணிசமாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள் நியூஸ் சேவைக்கு கட்டுப்பாடு: இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் பற்றிய “தவறான” […]
இந்தியாவில் 5 ஜி சேவை வசதி குறித்து தெரிவித்த டிராய் செயலாளர் எஸ்.கே. குப்தா வருகிற 2022 ஆம் ஆண்டில் 5ஜி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் 5 ஜி சேவை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயின் செயலாளர் குப்தா பேசுகையில் இந்திய நாட்டில் இப்போது 40 கோடிபேர் இண்டெர் சேவையை தரமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் செல்போன் சேவை நாளுக்கு நாளுக்கு வளர்ந்து வருவகிறது என்று சுட்டிக் […]
இந்தியாவில் சென்னை, அதிவேக பிக்கஸ்ட் பிராட்பேண்ட் சேவை கொண்ட நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. இணைய வேகம் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ‘ஓக்லா’ இந்தியாவின் மிகப்பெரிய 20 நகரங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது.இந்த ஆய்வின் முடிவில் சென்னையில் அதிவேக பிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை கிடைப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் பதிவிறக்க வேகம் 32.67 Mbps ஆகும். இது பிற நகரங்களை விட, 57.7% அதிக வேகம் பெற்று விளங்குகிறது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பீட் டெஸ்ட் மூலம் வாடிக்கையாளர்களிடம் […]