Tag: server

45 நிமிடம் செயல்படாததற்கு காரணம் இது தான் – காரணம் கூறிய கூகுள் நிறுவனம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிடம் ஜிமெயில், யூடியூப் மற்றும் பிற சேவைகள் இயங்காததற்கு தனிநபரை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் காரணம் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆல்பாபெட் இன்க் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுளின் முக்கிய செயலிகளான யூடியூப் மற்றும் ஜிமெயில் ஆகிய சேவைகள் 45 நிமிடம் உலகம் முழுவதிலும் செயல்படாமல் நின்றது. இதனால் இந்த செயலிகளை நம்பியுள்ள உலகிலுள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியத்துடன், […]

Google 4 Min Read
Default Image