Slipper secret-செருப்பின் சூட்சும ரகசியங்கள் மற்றும் எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மழைக்காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறோம் என்றால் முதலில் அணிவது செருப்பு தான். நம் பாதத்தை பாதுகாக்கும் ஒரு முக்கிய பொருளாகவும் உள்ளது. நாம் சாதாரணமாக நினைக்கும் செருப்பிற்கு கூட நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உள்ளது. செருப்பின் சூட்சமங்கள்: செருப்பானது சனீஸ்வரனுக்கு உகந்த […]