எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ […]
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி பணி, முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. தற்போது 18 வயதிற்கு மேல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் […]
உலகெங்கிலும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் “கோவிட்ஷீல்ட்” தடுப்பூசி செலுத்தி கொண்ட 40 வயது நபர், சீரம் நிறுவனம் ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தடுப்பூசி செலுத்திய பிறகு தனக்கு நரம்பியல் முறிவு மற்றும் மோசமான உளவியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் புகார் கூறினார். தடுப்பூசி குறித்து குற்றம் சாட்டிய நபருக்கு கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தடுப்பூசி […]
அடுத்த மாத இறுதிக்குள் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் 10 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனிகா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், மருந்து நல்ல பலன் தருவதாகவும் சீரம் நிறுவனத் […]
கொரோனா தடுப்பூசி 3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது.முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் முன்வந்தனர். அவர்களின் உடம்பில் கொரோனா தொற்று […]
எங்கள் நிறுவனம் தயாரிக்கும் பட்சத்தில் அதில் 50 % இந்தியாவுக்கு வழங்கவே முடிவு செய்துள்ளோம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் இயக்குனர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது.முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இதனிடையே தான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை […]
டிசம்பர் மாதத்திற்குள் 3 முதல் 4 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் […]
ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சோதனை செய்ய அனுமதி கோரவுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, […]