குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் என சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு. இன்னும் 6 மாதங்களில் 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகமாகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா […]
சீரம் நிறுவனம் சிறுவர்களிடம் 2,3 ஆம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரஜெனகாவின் கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மற்ற பிற நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மக்களால் அதிக அளவில் நம்பி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசியை 2-17 வயது சிறுவர்களுக்கு பயன்படுத்துவதற்கான முதற்கட்ட பரிசோதனை நடந்தது. தற்போதும் அதே வயதுடைய சிறுவர்களுக்கான இரண்டாவது மற்றும் […]
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிஷ்டவசமாக கோவிஷீல்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படவில்லை என முதல்கட்ட தகவலாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் ஏதேனும் உயிர் சேதம் இருக்கிறதா?என்றும் எதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் […]
கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளதாக சீரம், பாரத் பயோடெக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை தடங்கல் ஏதுமின்றி விநியோகிக்க உறுதி ஏற்றுள்ளோம் என சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மக்களின் உயிர் காப்பது ஒன்றே தங்கள் முழுமுதல் நோக்கம் என்று சீரம், பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி ஏற்றுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தின் தரம் தொடர்பாக சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இடையே முரண்பட்ட கருத்துக்கள் வெளியான நிலையில், தற்போது இரு நிறுவனமும் […]
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் 5,000 இந்திய தன்னார்வலர்களுக்கு மீது சோதனை. கொரோனா தடுப்பூசி இந்தியா: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் 5,000 இந்திய தன்னார்வலர்களுக்கு மீது சோதனையை தொடங்குவதாகவும், சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புனேவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறுகையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான இந்நிறுவனம் சந்தையில் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலுக்கு […]