Tag: seriyal

தனது திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த சைத்ரா.!

சைத்ரா தனது திருமண புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்னும் தொடரில் வில்லியாக நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் சினிமா துறையில் உள்ள ராகேஷ் எனும் ஒருவரை விரும்பி கடந்த 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் ஹைதராபாத்தில் நடந்ததாகவும் நெருங்கிய அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே […]

#Marriage 3 Min Read
Default Image

பொன்மகள் வந்தாள் தொடர் தம்பதியரின் காதல் விவகாரம் .! உண்மையை கூறிய நடிகர்.!

நடிகர் விக்கி பேசியதாவது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் , வேறெதுவும் எங்களுக்குள் இல்லை என்றும் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் மேக்னா . அதனையடுத்து பிரபு சாலமனின் கயல் படத்திலும் நடித்தார் மேக்னா வின்சென்ட். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டோமி டான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் […]

Ponmagal Vandhal 5 Min Read
Default Image

நீங்களும் ரகசிய திருமணமா? திடீர் ஷாக் கொடுத்த சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் கதாநாயகன்!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் எனும் முன்னணி சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர் தான் வினோத் பாபு. இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாப்பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த இவர், தற்போதும் அவர் திருமணம் முடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதனால் சகல மக்களுக்கும் தெரியவருவது […]

seriyal 3 Min Read
Default Image

ராஜா ராணி ஜோடிக்கு கிடைத்த விருது! ரசிகர்கள் கொண்டாட்டம்..

சினிமாவில் நடித்து பிரபலமானவர்களை விட தற்போது நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்த வகையில் விஜய் டிவி யில் தினமும் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் மானசா. தனியார் நிகழ்ச்சிகளுக்கு கூட இவர்களை ஜோடியாகத்தான் அழைக்கிறார்களாமTea  விருது விழாவில் இவர்களுக்கு விருது கிடைத்துள்ளது. இதனை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த விஷயம் அரிந்த ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/BmY0ZOWn-z_/?utm_source=ig_web_copy_link  

cute jodi 2 Min Read
Default Image