Tag: serin

சேரனின் குடும்பத்தோடு பிக்பாஸ் பிரபலங்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதை சேரனும் ஒருவர். சேரனை பொறுத்தவரையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திருமணமான போட்டியாளர்கள் அதிகமான நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர் என்றால் அது சேரன் தான். சேரனை லொஸ்லியா அப்பா என்று தான் அழைப்பதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்று வெளியில் வந்துள்ள போட்டியாளர்கள் அனைவரும் மற்ற […]

#BiggBoss 3 Min Read
Default Image