சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 62. இவரது மறைவு தமிழ் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 […]
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள், ஒடிடி தளங்களில், பெரியவர்கள் மட்டுமின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்படியான சூழ்நிலையில், அவர்களுக்கான கதாபாத்திரங்களும் ஒதுக்கப்படும் ஆனால், அவை சிறிய வயது கதாபாத்திரமாகவே மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களில் மட்டுமே அது முழு நீள பலமாக இருக்கும் எடுத்துக்காட்டாக பசங்க திரைப்படம். அப்படி 13-வயதுக்கு உட்பட்டவர்களை நாம் சினிமாவில் நடிக்க வைக்கும் போது அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. தற்போது […]
சீரியல் நடிகையான மேக்னா வின்சென்ட் கணவரான டான் டோமி விவாகரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே டிவைன் கிளாரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மலையாள சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதே தொடர் சந்தனமழை என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அதிலும் இவரே நடித்திருந்தார். இந்த சீரியல் இந்தியில் ஒளிப்பரப்ப பட்ட சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்காகும். […]
படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். இதனிடையே கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டதில் இருந்து […]
நடிகை சித்து விஜய் பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் அழகியாகவும் வளம் வருகிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் தனது கலக்கலான புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியலில் நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துவருகிறார். இதில் ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது. இதனை பற்றி அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் […]
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான சங்கீதா இளம் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையில் […]
எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். […]