5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தம் செய்யும் போது 347 பேர் உயிரிழப்பு !
இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் 347 பேர் உயிரிழப்பு கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனித மலக் கழிவுகளை சுத்தம் செய்யும் போது, 347 பேர் உயிரிழந்தவரிழந்ததாக மக்களவையில் ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது. மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார், 2017 இல் 92, 2018 இல் 67, 2019 […]