காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஊழல் இப்போது பாஜக ஆட்சியில் இல்லை.! பிரதமர் மோடி பேச்சு.!
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆனது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சியோனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் மீண்டும் […]