Tag: senthilbalajicase

#BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ரத்து!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்த பின் நகல் வழங்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2011-15ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி […]

highcourt 3 Min Read
Default Image