அமைச்சர் செந்தில் பாலாஜி சில நேரங்களில் மின்கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தாக முதல்வரின் காலை உணவு திட்டம் என்று கோவையில் தொடங்கப்பட்டது. வீட்டில் சாப்பிடுவதைப் போல் இருப்பதாக குழந்தைகள் சந்தோஷமாக தெரிவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் கோவையில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை […]