ராஜலட்சுமி-செந்தில் என்ற தம்பதிகள் மக்களிடையே இப்போது மிகவும் பிரபலம். பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமிய பாடல்களை பாடி மக்களிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி ராஜலட்சுமி ஒரு நிகழ்ச்சியில், நெசவாளர்கள் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக கூறி ஒரு பாடலும் பாடினார். அவரின் அந்த நெசவாளர் பதிவிற்கு பின் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளதாம். அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்துள்ளதாம். பாடகர் பெண்னி தயாள் நெசவாளர்களால் உருவாக்கப்படும் துணிகளை பெரிய தொகைக்கு […]