தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை 215 புள்ளிகள் குறைந்து, 54,287.53 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. நாளை தொடங்கவிருக்கும் மத்திய வங்கியின் கூட்டத்தில் பங்குச்சந்தைக்கு சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வரும் நிலையில், இந்திய சந்தைகள் இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது. அதன்படி, இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 245.86 புள்ளிகள் அதிகரித்து, 54,615.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 31.70 புள்ளிகள் அதிகரித்து, 16,290.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனிடையே, சென்செக்ஸ் […]