Tag: Sensex trading below

இந்திய பங்குச்சந்தையையும் விட்டுவைக்காத கொரோனா.! 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு.!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோன குறித்த பீதியில் தொடர் சரிவை கண்டுள்ள இந்திய பங்குச்சந்தை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,100, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 930 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு தொடர்கிறது என ஆய்வு […]

india sensex 3 Min Read
Default Image

இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி

இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. இன்றைய பங்கு சந்தைகள் தொடங்கியது முதல் சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்கு சந்தை  532.05 புள்ளிகள் குறைந்துள்ளது.தற்போது  36,591.26 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.அதேபோல் தேசிய பங்கு சந்தை 146.65 புள்ளிகள் சரிந்து 10,856.85 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.சவுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  

economic 2 Min Read
Default Image