ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011- ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28- ம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண், செங்கொடி. இவரின் 9- ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று சென்னையில் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலைக்காக தன்னுயிரை தீக்கிரையாக்கிய செங்கொடியின் நினைவுநாள் இன்று என தெரிவித்தார். மேலும் […]