Tag: Senior journalist

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உயிரிழப்பு – ஓ. பன்னீர்செல்வம் இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இவரது […]

O Panneerselvam‏ 3 Min Read
Default Image