சிவகாசி செங்கலம்பட்டி கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள செங்கலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் சுதர்சன் ஃபயர் ஒர்க்ஸ் எனும் பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தமுள்ள 20 அறைகளில் 7 அறைகள் முற்றிலும் வெடித்து தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பெண்கள் உட்பட […]