தற்போது சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதே போல நடிகை ஆல்யா மான்சாவுக்கும் . ஆனால் செண்பா என சொன்னால் தான் பலருக்கு உடனே நினைவிற்கு வரும். ஜூலியும் 4 பேரும் படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு படம் கைகொடுக்கவில்லை. பின் அவருக்கு தேடி வந்த வாய்ப்பு தான் ராஜா ராணி சீரியல். இது அவருக்கு பிரபலம் என்ற முகவரியை கொடுத்துவிட்டது. ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். முயற்சி செய்தாலும் அவர் குள்ளமாக […]