ரவையை வைத்து எப்படி முறையாக சுவையான ரவை பால் பாயசம் செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை பால் சர்க்கரை ஏலக்காய் முந்திரி உப்பு ப்ளம்ஸ் செய்முறை முதலில் ஒரு சட்டியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, ப்ளம்ஸ் மற்றும் தேவைப்பட்டால் பாதம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வருது எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின் அந்த சட்டியிலேயே கொஞ்சமாக ரவை எடுத்து நன்றாக வறுக்கவும். மனம் வர துவங்கியதும் 3 […]
காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவையை வைத்து அட்டகாசமாக பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் நெய் முந்திரி பிளம்ஸ் உப்பு சர்க்கரை ஏலக்காய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை தேவையான அளவு எடுத்து நன்றாக வறுத்து வைத்துக் […]
கேக் என்றாலே முட்டையின் மனம் இருக்கும் என்பதால் பலரும் விரும்புவதில்லை. ஆனால், முட்டையே இல்லாமல் பஞ்சு போல வீட்டிலேயே எப்படி கேக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் ரவை ஒரு கப் சர்க்கரை அரை கப் பால் ஒரு கப் தயிர் அரை கப் பேக்கிங் சோடா முந்திரி பாதம் செய்முறை முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து […]