அசத்தலான சேமியா அடை செய்யும் முறை. நம் குழந்தைகள் காலையில், வித்தியாசமான உணவுகளை செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த பதிவில் சுவையான சேமியா அடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சேமியா – ஒரு கப் கெட்டியான தயிர் – ஒரு கப் மைதா மாவு – 2 மேசைக் கரண்டி வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – 2 […]