Tag: semifinal match

உலக கோப்பை இறுதிப்போட்டியில் நுழையுமா?இந்தியா..இன்று பங்காளி பாகிஸ்தானோடு பலபரீச்சை

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது இன்று இந்திய -பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைய பலபரீச்சை  நடத்துகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப்டன் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியது. அதன்படி இந்திய அணி தான் எதிர்கொண்ட லீக் ஆட்டங்களில் இலங்கை அணியை […]

#Pakistan 5 Min Read
Default Image