Tag: semester examination

மாணவர்களுக்கு குட்நியூஸ்…செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பு -சென்னை பல்.கழகம் அறிவிப்பு!

சென்னை:ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி  ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் […]

chennai university 4 Min Read
Default Image

முதுநிலை பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு!சாதித்த மாணவர்கள்

இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுள் தவிர்த்து மற்ற ஆண்டு தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அக மற்றும் புற மதிப்பீடு  அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் திட்டமிட்ட படி அண்ணா பல்கலைக் கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் […]

postgraduate engineering students 3 Min Read
Default Image