சென்னை:கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி முன்னதாக அறிவித்திருந்தார்.அதன்படி,நேற்று முதல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]
சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு […]
பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் உறுதி. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என தெரிவித்தது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது. B.E., B.Arch., […]
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற […]
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டது. […]
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த விருப்பினால் பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளுக்குட்பட்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்புகள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் […]
ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைகழகம். கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் முந்தைய பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வுகளில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக, வகுப்பு எடுப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி (Distance Education ) மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி , மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெற்ற தொலைநிலைக்கல்வி (Distance Education ) படிக்கும் மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் https://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் அவரவர் பதிவு செய்து மையத்தில் வருகிற 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை வருகிறது. அதன்படி கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும், சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இறுதி […]
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் […]
கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது , கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அட்டவணைகளை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுக்க பரிந்துரை அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அளித்துள்ள பரிந்துரை படி, ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் […]