பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல் செம்பருத்தி. இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் டிவி TRP ரேட்டிங்கை உடைத்து தொடர்ந்து முதலிடத்தில் செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல தொலைக்காட்சிகளில் பல நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.அதில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல் செம்பருத்தி. அந்த சீரியலை பார்க்காத நபர்களே இருக்க முடியாது. மேலும் சினிமாவில் இருக்கும் நடிகைகளை போல் தற்போது சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த […]