சாலை பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக முதல்வர் விளங்குவதாக முன்னாள் காவலர் கவி செல்வரணி அவர்கள் தெரிவித்துள்ளார். சாலைகளில் முதல்வர் மற்றும் விஐபிக்களின் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் பெண் காவலர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை எடுத்து டிஜிபி திரிபாதி அவர்கள் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிக்கு நிறுத்தக் கூடாது என உயர் […]