சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வரும் இவரது உடநலத்தில் நேற்று சற்று பின்னடைவு என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
சென்னை : காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு தமிழக அரசியல் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு பற்றியும், விஜயின் அரசியல் பேச்சுக்கள் பற்றியும் பேசினார். அதில் குறிப்பாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதனை வரவேற்றும், இது இப்போது […]
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் சொல்வபெருந்தகையை சந்தித்து, தான் காங்கிரஸில் இணைய உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தனது விருப்பம் தொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் செல்வபெருந்தகையிடம் அளித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் எனும் கட்சியின் தலைவராக மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். இந்த கட்சி சார்பாக […]
Election2024 : இன்று மாலைக்குள் தமிழகக்தில் மீதம் உள்ள 2 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரமாக்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர்களை முதல்வர் அறிமுகப்படுத்தவுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதியும் , புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 10 […]
பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று பிற்பகல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார் . இந்நிலையில், பிரதமர் மோடியின் 2 நாள் பயணத்தின் போது அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் […]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியில் கட்டமைத்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டங்களும் அப்போது நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியின் அடுத்த பயணம் மணிப்பூர் டு மும்பை- காங்கிரஸ் அறிவிப்பு ..! அதே வேளையில், காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் தொகுதி பங்கீடுகள் குறித்தும், […]