சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[செப்டம்பர் 16] எபிசோடில் அறுவதாம் கல்யாணத்தில் ஏற்பட்ட மோதலால் செல்வத்தின் உறவினரை பளார் என அறைந்தார் முத்து. முத்து செல்வத்திடம் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார்.. அதற்கு செல்வம் வாங்க மறுக்கிறார்.. ஏதோ நடந்திருக்கு எங்கிட்ட நீ மறைக்கிற அப்படின்னு முத்து கேக்குறாரு .. செல்வம் அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உனக்கு ரூம் கட்ற செலவு இருக்கு முத்து அப்படின்னு சொல்லிடுறாரு.. உடனே முத்து என்ன பத்தி முழுசா தெரிஞ்சா […]
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 12]எபிசோடில் முத்து மீனா விடம் செல்வத்திற்கு பணம் கேட்கிறார். ஆனால் மீனா கொடுக்க மறுக்கிறார். செல்வம் முத்துவிடம் தன் அப்பாவிற்கு அறுவதாம் கல்யாணம் செய்ய முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். முத்துவும் செல்வத்தை சமாளிக்கிற மாதிரி பேசுறாரு.. அறுவதாம் கல்யாணம் வாழ்க்கையில் ஒரு தடவை தான் நடக்கும் எல்லாமே விதின்னு போயிட்டா வாழ்க்கை மாறாத டா நீ ஆக வேண்டிய வேலையை பாரு உனக்கு பணம் கிடைக்கும் அப்படின்னு சொல்றாரு. […]
சென்னை – சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[ஆகஸ்ட் 22] கதைக்களத்தை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். முத்து மீனாவோட அம்மாவ வீட்டுக்கு போக சொல்லிட்டு சவாரிக்கு கிளம்பிருறாரு. ரோகினி ஷோரூம்ல இருக்காங்க அப்போ அங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ரெண்டு பேர் வராங்க.. புதுசா ஸ்கூல் பக்கத்துல ஓபன் பண்ணி இருக்கிறோம் அப்படின்னு ஸ்கூல பத்தி சொல்றாங்க.. ரோகினியும் கிரிஷுக்கு ஸ்கூல் தேடிட்டு இருந்ததால ரொம்ப சந்தோசமா ஆர்வமா விசாரிச்சுட்டு இருக்காங்க ..இப்போ மனோஜ் வராரு யாருன்னு […]
புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். பின்னர், என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, புதுச்சேரி பாஜக […]
புதுச்சேரி சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து,புதுச்சேரி […]
திமுக வாரிசு அரசியலாக மாறி விட்டது. தற்போது குடும்ப அரசியலே நடக்கிறது. திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.இதனிடையே டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதன் பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். […]