Tag: Selvaganapathy

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து.. ஐகோர்ட் உத்தரவு!

அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. அதாவது, கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த  […]

#AIADMK 6 Min Read
selvaganapathy

Breaking:புதுச்சேரியில் போட்டியின்றி பாஜக எம்.பி ஆகிறார் செல்வகணபதி…

புதுச்சேரியில் பாஜக எம்.பியாக செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார். புதுச்சேரி மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில்,புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான முனுசாமியிடம்  செல்வகணபதி இன்று மனு தாக்கல் செய்தார். மேலும்,அங்கீகாரம் இல்லாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில்,புதுச்சேரியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.கடைசி நாளான […]

- 3 Min Read
Default Image

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்-செல்வகணபதி மனு தாக்கல்..!

பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான முனுசாமியிடம்  செல்வகணபதி மனு தாக்கல் செய்தார். என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே மாநிலங்களவை இடம் குறித்து இழுபறி நீடித்து வந்தது. பாஜகவிற்கு மாநிலங்களவை இடத்தை விட்டு தர மறுத்த […]

#BJP 4 Min Read
Default Image