எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் […]
கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து. கொரோனாவிலிருந்து மீண்டுவந்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், கொரோனாவை தூசி போல ஊதி தள்ளி விடலாம் என்று கூறினார். அதன் பின் அவரிடம் நீங்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம் என கேள்வி எழுப்பப்பட்டது, அவர் பிளாஸ்மா தானம் கொடுக்க எனக்கு ஆசைதான் ஆனால் பிளாஸ்மா தானம் செய்ய 50 […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையின் சிறப்பை காட்டும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கவுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானாவை திறந்துவைக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வந்திருந்தார். விழாவை தொடங்கி பிறகு செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது. இதில் அருகிலிருந்த சாக்கடையில் அதிமுக கட்சியை சேர்ந்த […]
நகரும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. இதனைத்தொடர்ந்து நேற்றும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.அப்பொழுது அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், தமிழகத்தில் பகுதி […]
தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகள் சில்லறைகள் என்று கூறியுள்ளார். ஜனவரி 17 ஆம் தேதி எம்ஜிஆரின் 103 -வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் பல இடங்களில் கொண்டாப்பட்டு வருகிறது.அந்த வகையில் இதன் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார். […]
மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய செல்லூர் ராஜூ வாக்காளர்களிடம் சென்று எனக்கு ஒட்டு போடுங்க , ஆளுங்கட்சி நாங்க , கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும் மதுரையில் திமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகிய 500 மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ […]
2 படங்கள் வரவிருப்பதால் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசுவது வழக்கம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று கூறினார்.இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் இல்லை, ரஜினிக்கு இரண்டு படம் வெளிவர இருப்பதால் பரபரப்பாக பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாங்குநேரி ரெட்டியார்பட்டியில் வேட்பாளர் நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ஊழல் குறித்து நேருக்குநேர் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என்று கேள்வி […]
முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர் .தமிழக அரசின் திட்டங்களை எந்த எதிர்க்கட்சிகளாலும் குறை சொல்ல முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஐ.நா.வில் புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி பேசியது தமிழகத்திற்கு பெருமை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில் ,கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அப்பொழுது அவர் கூறுகையில், பிரதமர் மோடி […]
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.33க்கு விற்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெங்காயம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இன்றிலிருந்து ரேசன் […]
நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக பெற்ற வாக்கு வித்தியாசங்களை காட்டிலும், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வித்தியாசம் 8000 வாக்குகள் அளவிற்கு குறைந்துள்ளது. அதிமுக வேட்பாளர்களை லேட்டா அறிவித்தாலும் லேட்டஸ்ட் ஆக அறிவிப்போம்.அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி […]
பால் விலை உயர்வை மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் , பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில் அமைச்சர் […]
சினிமாவில் வேண்டுமானால் கமல் முதலமைச்சர் ஆகலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார்.தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சினிமாவில் வேண்டுமானால் கமல் […]
அதிமுகவை எதிர்காலத்தில் ஒரு பெண் தலைவர்தான் வழிநடத்துவார் என சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சசிகலாவைத்தான் அவர் மறைமுகமாக கூறுவதாக சொல்லப்பட்டது இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அம்முக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘மற்ற அமைச்சர்களைவிட செல்லூர் ராஜூவுக்கு கொஞ்சம் நன்றி விசுவாசம் அதிகம் என்றும், மற்றவர்கள் எல்லாம் சின்னம்மாவை பெயர் சொல்லி அழைக்கும் நிலையில் இவர் மட்டும் நன்றி உணர்வுடன் பெண் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் […]
இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் தான். அதேபோல் இலவச அரிசி குறைவாக வழங்குவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த்துள்ளார்.